சமாயினா கீழத் தெருவில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சமாயினா கீழத் தெருவில் கடந்த 12-02-2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஷம்சுல்லூஹா ரஹ்மானி மற்றும் M.S.சுலைமான் ஆகியோர் உரையாற்றினார்கள்.

ஆண்கள் பெண்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது