பள்ளிக்கூட சுவற்றி திருக்குர்ஆன் வசனங்கள் – சமஸ்பிரான் கிளை

திருச்சி சமஸ்பிரான தெருவில் உள்ள பள்ளிக்கூட சுவற்றை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தி வந்தனர்.

இதை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளை சகோதர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்து அந்த பள்ளிக்கூட சுவற்றில் கல்வி தொடர்பான திருக்குர்ஆன் வசனங்களை கடந்த 11-7-2011 என்று பொதுமக்கள் படிக்கும் வண்ணம் எழுதினர்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த பணியை பள்ளி நிர்வாகம் பாராட்டியது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!