சமஸ்பிரான் தெரு கிளையில் புத்தாடைகள் விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் தெரு கிளையில் இந்த ஆண்டு ரமளானை முன்னிட்டு 100 ஏழை பெண்களுக்கும் 50 ஏழை ஆண்களுக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.