சமஸ்பிரான் கிளை சார்பாக நிவாரண உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளை சார்பாக கடந்த 12-2-11 அன்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு நாள் உணவு மற்றும் தற்காலிகமாக தங்குவதற்கு இருப்பிடம் ஏற்பாடு செய்யப்பட்டது.