சமஸ்பிரான் கிளையில் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளையில் இன்று (29-7-2011) குர்ஆன் வசனங்கள் , ஹதீஸ்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் இரத்த தான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கடைகள் ஆகிய இடங்களில் ஒட்டப்பட்டது.