சமஸ்பிரான் கிளையில் சந்தனக் கூட்டை கண்டித்து நோட்டிஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளையில் கடந்த 14-8-2011 சந்தனக் கூடு ஒரு சாபக்கேடு என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.