சமஸ்பிரான் கிளையில் இரத்த வகை கண்டறியும் முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளையில் கடந்த 27-7-2011 அன்று இரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் 225 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.