சமரசமில்லா சத்திய கொள்கை – மாதவலாயம் கிளை மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

குமரி மாவட்டம் மாதவலாயம் கிளை சார்பாக கடந்த 19-09-2014 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் “சமரசமில்லா சத்திய கொள்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………………………