சமயபுரம்  நகர கிளை – தாஃவா

திருச்சி மாவட்டம், சமயபுரம்  நகர கிளையின்  சார்பாக (22/09/2015) செவ்வாய்கிளமை அன்று இந்திரா காலணி பகுதியில் வீடு விடாக “30” நபர்களிடத்தில் இனைவைத்தல் பற்றியும், இனைவைத்தால் அனைத்து நன்மைகளையும் இழந்துவிடுவோம், மேலும் நரகில் தள்ளக்கூடிய “ஷிர்க்” குறித்து விளக்கி தாஃவா செய்யப்பட்டது. அந்த பிரச்சாரத்தின் மூலம் தொங்கவிடப்பட்ட இணைவைப்பு பொருள்கள்,தாயத்து கயிறு ,தகடு போன்ற  இனைவைப்பு பொருள்கள்
மொத்தம் “18” அகற்றப்பட்டது!!