சன்னாபுரம் ஹஜ் பெருநாள் தொழுகை – 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் கடந்த 07.11.11 திங்கட்கிழமை அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் சலீம் அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார். இத்தொழுகையில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள்.