சன்னாபுரம் மற்றும் திருநாகேஸ்வரம் கிளை சார்பாக ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

சன்னாபுரம் மற்றும் திருநாகேஸ்வரம் கிளை சார்பாக ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு சன்னாபுரம் மற்றும் திருநாகேஸ்வரம் கிளை சார்பாக ரூ 20290 மதிப்பிற்கு சுமார் 62 ஏழை குடும்பங்களுக்கு அரிசி,இறைச்சி,மளிகை சாமான்கள் போன்ற பொருட்கள் ஃபித்ராவாக வழங்கப்பட்டது.