சந்தனகூடு கண்டித்து பொதுக் கூட்டம் – தெற்குவாசல்

கடந்த 02-03-12 அன்று சந்தனகூடு விழாவை கண்டித்து மதுரை தெற்குவாசல் கிளையில் ஷிர்க் ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பக்கீர் முஹம்மத் அல்தாபி ஷிர்க்கை ஒழிப்போம் என்ற தலைப்பிலும் அஷ்ரப்தீன் பிர்தௌசி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இந்த இடத்தில் 04-03-12 அன்று சந்தனகூடு விழா நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது