சந்தனகூடும் சமாதி வழிபாடும் – நோட்டிஸ் விநியோகம் கூடுவாஞ்சேரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளையில் வெள்ளிகிழமை கடந்த 24.2.2012 சந்தனகூடும் சமாதி வழிபாடும் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.