சத்வா கிளை வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல TNTJ சத்வா கிளையின் வாராந்திர “குர்ஆன் வகுப்பு ” 15.02.2012 அன்று புதன் இஷா தொழுகைக்கு பின்பு சத்வா மர்கஸில் வைத்து நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் M.I.S.C அவர்கள் விளக்கம் அளித்தார்.