சத்வா கிளை – வாராந்திர பயான்

துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 23.10.2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் சகோ.நூர் முஹம்மது அவர்கள் ”ஆஷீராவில் பேன வேண்டியவைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்! முன்னதாக ஆஷீரா நோன்பு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது.