சத்வா கிளை – துஆக்கள் மனனம் மற்றும் ஒப்பிதல் பயிற்சி

துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 16.10.2015 அன்று தர்பியா நடைபெற்றது.  இதில் துபை மண்டல பொருளாளர் சகோ.சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் கலந்துக்கொண்டு துஆக்கள் மனனம் மற்றும் ஒப்பிதல் பயிற்சி நடைபெற்றது. இறுதியாக ”ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!