சத்வா கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர “முஸ்லிம் தஃவா” அவர்களின் இருப்பிடம் சென்று கடந்த 24.03.2012 அன்று நடைபெற்றது. இதில் சகோ.அமீர்தீன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்!