சத்வா கிளை தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர “முஸ்லிம் தஃவா” அவர்களின் இருப்பிடம் சென்று கடந்த 25.02.2012 அன்று நடைபெற்றது. இதில் சகோ.அமீர் தீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.