சத்தியமங்களம் கிளையில் ரூபாய் 14000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம்  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 120 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 14000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.