சத்தியமங்களம் கிளையில் வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில் கடந்த 22-5-2011 அன்று இரவு 7pm முதல் 8.30 pm வரை வரதட்சனை ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் ‘வரதட்சணை ஒரு வன்கொடுமை’ என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் சாதிக் அவர்கள் உரையாற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.