சத்தியமங்கலம் கிளையில் ரூபாய் 43 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிளையில் ஒரு சகோதரியின் குடல் அறுவை சிகிச்சைக்காக மாவட்டம் சார்பாக ரூ 18000 மற்றும் மாநிலம் சார்பாக ரூ 25000 மொத்தம் ரூ 43000 கடந்த 10-12-2010 அன்று  வழங்கப்பட்டது