“சத்தியப் பாதையும், சமூக மரியாதையும்” – ஆறாம்பண்ணை பயான்

கடந்த 19 -2 -12 அன்று தூத்துக்குடி, ஆறாம்பண்ணை கிளை TNTJ மர்கசில் மக்ரிப் தொழுகைக்குப் பின் வாராந்தர பயான் நடைபெற்றது. இதில் கிளை சகோதரர் ஷேக் முஹித்தீன் அவர்கள் “சத்தியப் பாதையும், சமூக மரியாதையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.