சங்க நகர் மற்றும் விவேகானந்த கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சங்க நகர் மற்றும் விவேகானந்த கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 31 ஆயிரம் மதிப்பிற்கு 300 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.