சங்கு நகர் கிளையி்ல் ரூபாய் 32770 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சங்கு நகர் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 375 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 32770 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.