சங்கர் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – துறைமுகம்

வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 28.02.12 அன்று சங்கர் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.