சங்கராபுரத்தில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டத்தில் கடந்த 12-12-2010 அன்று சங்கராபுரத்தில் முகரம் மாதத்தின் அணாச்சாரங்கள் என்ற தலைப்பில் ஜெய்லானி உரை நிகழ்த்தினார் .