சங்கராபுரத்தில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் சங்கராபுரத்தில் கடந்த 27-07-2011 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ப்ரொஜெக்டர் மூலம் நபி (ஸல்) அவர்களின் இறுதி பேருரை திரையிடப்பட்டது.