சங்கரன்பந்தலில் ஏழை பெண்ணிற்கு ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சங்கரன்பந்தல் கிளையில் ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக கடந்த 19.10.2010, அன்று மாவட்டம் சார்பாக ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. இதை கிளை தலைவர் ஜெகபர் அலி வழங்கினார்.