சங்கரன்கோவிலில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் கடந்த 21-12-2010 அன்று மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கடந்த 28-12-2010 அன்று ஜனவரி 27 ஏன் என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.