சக்திவேல் , கலியபெருமாள் என்பவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – புதுஆத்தூர்

பெரம்பலூர் மாவட்டம் புது ஆத்தூர் கிளையில் கடந்த 1-3-2012 அன்று சக்திவேல் என்ற கல்லூரி மாணவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

மேலும் கடந்த 2-3-2012 அன்று கலியபெருமாள் என்ற ஆசிரியருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.