சக்கராப்பள்ளி – அய்யம்பேட்டை கிளையில் வாகன பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி – அய்யம்பேட்டை கிளையில் கடந்த 22.01.11 சனிக்கிழமை அன்று ஜனவரி 27 வாகன பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சையது சுல்தான், மாவட்ட துனை செயலாளர் குலாம், தஞ்சை தெற்கு முஜாஹித் ஆகியோர் ஜனவரி 27 ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.