சக்கராப்பள்ளி – அய்யம்பேட்டை மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி – அய்யம்பேட்டை கிளையில் கடந்த 05.03.11 சனிக்கிழமை அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் தாவுத் கைசர் அவர்கள் மவ்லூது இறை வணக்கமா ? என்ற தலைப்பிலும்,  சையது சுல்தான் அவர்கள் உலமாக்களே உங்களைதான் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

மாவட்ட கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.