சக்கரக்கோட்டை – பொதுக்குழு

இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) சக்கரக்கோட்டை கிளை பொதுக்குழு  கடந்த 15.10.2015 அன்று  கிளை மர்கஸில் மாவட்டச்செயலாளர் சகோ. அஹமது கான் தலைமையிலும், மாவட்ட துணைத்தலைவர் சகோ. உமர் பாரூக், மாவட்ட துணைச்செயலாளர் சகோ. சீனி முஹம்மது முன்னிலையில் நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கிளைத்தலைவர்:    சகோ. அப்துல் புஹாரி 9842598870
கிளைச்செயலாளர்:  சகோ. பயாஸ் மைதீன்  9003325886
கிளைப்பொருளாளர்: சகோ. உபைசுல் கருணை 8220407012
துணைச்செயலாளர்: சகோ. ரிபைதீன் 7418570704