சக்கரக்கோட்டை – சுவர் விளம்பரம்

இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) சக்கரக்கோட்டை கிளை சார்பாக கடந்த 15.10.2015 அன்று இன்ஷா அல்லாஹ்! ஜனவரி 31, 2016 அன்று திருச்சியில் நடைபெற உள்ள ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!