சக்கரக்கோட்டையில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகம் விநியோகம்!

sakkarakottai_kalvi_udavi_2sakkarakottai_kelvi_udavi_1இராமநாதபுரம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சசக்கரக்கோட்டை கிளையின் சார்பாக 35 மாணவ மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி இறைவன் துணைகொண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தொடக்கத்தில் மாவட்ட செயளாலர் சகோ. ஆரிப்கான் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சமுதாய சேவைகளை மிகத் தெளிவாக எடுத்துரைத்த பின், நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் கத்தர் TNTJ சகோதரர் சலாகுத்தீன், கிளை தலைவர் ராசிக் பரீத், சக்கரக்கோட்டை ஜமாஅத் பிரமுகர் அப்துல் ரஹ்மான், செய்யது, மாலிக், தஸ்லீம், சீனி ஆகியேர் முன்னிலை வகித்தனர்