சக்கரக்கோட்டையில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் சக்கரக் கோட்டை கிளை சார்பாக பெண்களுக்கான உள்ளரங்க நிகழ்ச்சி 21.03.2010 அன்று நடைபெற்றது .

அதில் அசமத் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் .