கோவை TNTJ இலவச நோட்புத்தகம் பள்ளிச் சீறுடை வினியோகம்!

dsc00069dsc00061dsc00061dsc00058dsc00057dsc00070தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர் கிளையில் நடை பெற்ற இலவச நோட் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி
மக்ரீப் தொழுகைக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது சகோ முஸ்தாக் தலைமை தங்கினார்

சகோ சகாப்தீன்மாவட்ட பேச்சாளர் TNTJ வின் அரும்பணிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

சகோ அப்துல் ரஷீத்மாவட்ட பேச்சாளர் கலாசார சீரழிவு என்ற தலைப்பில் உரையாற்றினார்

கோவை மாவட்ட தலைவர் முஹம்மத் அலி +2 வில் அதிக மதிப்பேன் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்க தொகை
முதல பரிசு ரூபாய் 1000.00
இரண்டாம் பரிசு ரூபாய் 750.00
மூன்றாம் பரிசு ரூபாய் 500.00

வழங்கினார்

மருத்துவர் அணி செயலாளர் சுல்தான் அவர்கள் 10th வகுப்பில் அதிக மதிப்பேன் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்க தொகை
முதல பரிசு ரூபாய் 1000.00
இரண்டாம் பரிசு ரூபாய் 750.00
மூன்றாம் பரிசு ரூபாய் 500.00

வழங்கினார்

மாவட்ட செயலாளர் பாரூக் துணை செயலாளர் நவ்சாத் வர்த்தகர் அணி செயலாளர் அப்துல்லா பாஷா உடன் இருந்தனர்

போத்தனூர் கிளையின் மாணவர் அணி செயலாளர் சுபைர் மற்றும் துணை தலைவர் முஸ்தபா அவர்கள் மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கினார்
110 குழந்தைகளுக்கு நோட் புக் மற்றும்
64 குழந்தைகளுக்கு சீருடை வழங்கப்பட்டது