கோவையில் ரூபாய் 1500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கடந்த 15-10-2010 அன்று மதுரையை சேர்ந்த ஏழை சகோதருக்கு  மருத்துவ உதவியாக Rs 1500/ வழங்கப்பட்டது. இதை  மாவட்ட செயலாளர் நவ்சாத் அவர்கள் வழங்கினார்கள்