கோவையில் சிறுவர்களுக்கு ரூபாய் 1500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக இரு சிறுவர்களுக்கு கடந்த 12-11-2010 (வெள்ளிக்கிழமை) அன்று மருத்தவ உதவியாக Rs. 1500/-ஐ மாவட்ட செயலாளர் நவ்சாத் வழங்கினார்.