கோவை மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் நவ்சாத் முன்னிலையில் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜ்மல் தலைமையில் கடந்த 19-12-2010 அன்று நடந்தது.

இதில்  ஜாகிர் ஹுசைன் அவர்கள், இயக்கங்கள் ஒரு பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இறுதியாக தேர்வுக்கு தயாராவது எப்படி? என்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது பற்றியும் தீர்மானிக்கபட்டது. மேலும் மாணவரணியின் செயல்பாடுகளை (தஃவா மற்றும் சமுதாய பணிகளில்) மேலும் வீரியமாக மாவட்டம் மற்றும் கிளைகளில் செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.