தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணியின் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 16.01.2011 (ஞாயிற்றுக்கிழமை) அன்று Dr .M.முஹம்மத் சர்வத்கான் தலைமையில், மாவட்ட செயலாளர் நவ்சாத் மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மாணவரணியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும், கோவை மாவட்டத்தில் மானவரணியை மேலும் வீரியமாக கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்