கோவை மாவட்ட தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கடந்த 08.04.2012 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் மாநில பொது செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் கோவையில் நடைபெற இருக்கும் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.