கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்ற தர்பியா முகாம்

Image0018Dup_01_Image002222.11.2009 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் கோவை மாவட்டம் ராமநாதபுரம் கிளையின் சார்பாக கிளை சகோதரர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, இதில் மாவட்ட துணை செயலாளர் எஸ்.நவ்சாத் அவர்கள் முன்னுரை நிகழ்த்தினார்கள், மேலும் மாநில செயலாளர் மௌலவி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தர்பியா முகாமில் சிறப்புரையாற்றி கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினார்கள்.