கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தர்பியா முகாம்

IMG0023A

IMG0019A08.11.2009 ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்டத்தின் சார்பாக மாவட்ட அளவிலான தர்பியா பொள்ளாச்சி பாலாஜி திருமண மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு துவங்கி மாலை 6- மணி வரை நடைபெற்றது.

மாவட்ட துணை செயலாளர் எஸ்.சஹாப்தீன் அவர்கள் முன்னுரையும், மாவட்ட துணை செயலாளர் எஸ்.நவ்சாத் அரசின் நலத்திட்டங்களை மக்கள் பெறுவது எப்படி என்பது பற்றியும், மாநில மேலான்மை குழு தலைவர் மௌலவி சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் ஏகத்துவவாதியின் இலக்கு எது என்பது பற்றியும், மாநில துணை தலைவர் மௌலவி எம்.ஜ.சுலைமான் அவர்கள் தர்க்கவாதிகளை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் விளக்கினார்கள், சிறப்பாகவும் பயனுடையதாகவும் நடைபெற்ற இத்தர்பியா நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!