கோவை மாவட்டம் பொதுக்குழு கூட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 15-06-2014 அன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.யூசுப் மற்றும் சகோ.முஹம்மது ஆகியார் கலந்துகொண்டனர். புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.