கோவை மாவட்டம் செயற்குழு கூட்டம்

TNTJ கோவை மாவட்டம் செயற்குழு கூட்டம் கடந்த 5-5-13 அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் சல்மான் அவர்கள் ஏகத்துவ பணியை சிறப்பாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வது எப்படி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிறப்பாய செயல்பட்ட கிளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.