கோவை மாவட்டம் சார்பாக மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக ஏழை முதியவருக்கு மருத்துவ உதவியாக Rs1000/- மாவட்ட செயலாளர் நவ்சாத் அவர்களும் ஏழை சகோதருக்கு மருத்துவ உதவியாக Rs 1200/-மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரியாஸ் அவர்களும் ஏழை சிறுவனின் அறுவை சிகிச்சைக்காக, சிறுவனின் தந்தையிடம் Rs5500/-ஐ மாவட்ட பொருளாளர் ஹாரிஸ் அவர்களும் கடந்த 10-12-2010 அன்று வழங்கினர்.