கோவை மாவட்டம் ஆத்துப்பாலம் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

கோவை மாவட்டம் ஆத்துப்பாலம்  பகுதியில் கடந்த 14-3-14 அன்று TNTJ வின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது…………………….