கோவை மாவட்டத்தில் 64 மாடுகள் கூட்டுக் குர்பானி! குர்பானி இறைச்சி வீடு வீடாக சென்று விநியோகம்!!!

IMG0031Aதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சார்பாக மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் குர்பான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

ஏழைமக்களுக்கு இறைச்சியை அனைத்து TNTJ கிளைகளும் வீடுவீடாக சென்று வழங்கியது, கோவை மாவட்டத்தில் மொத்தம் 64 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டது.

மாவட்டம்-4 மாடுகள்
நூபாத் கிளை(போத்தனூர்)-10 மாடுகள்
ஆசாத்நகர் கிளை-8 மாடுகள்
அல்லமீன்காலனி கிளை-8 மாடுகள்
கிழக்குதெரு கிளை(மேட்டுப்பாளையம்)-8 மாடுகள்
ஆனைமலைகிளை-5 மாடுகள்
செல்வபுரம்கிளை – 4 மாடுகள்
காட்டூர்(மேட்டுப்பாளையம்)கிளை-4 மாடுகள்
உடுமலைகிளை -4 மாடுகள்
சுகுனாபுரம்கிளை -3 மாடுகள்
பொள்ளாச்சிகிளை-2 மாடுகள்
கோட்டைகிளை -2 மாடுகள்
குறிச்சிகிளை-1 மாடுகள்
என்.எச் ரோடுகிளை-1 மாடுகள்.