கோவை மாவட்டத்தில் நடைபெறும் தஃவா வகுப்புகள்

IMG0042A (1)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சார்பாக புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கான பயிற்சி வகுப்புக நடத்தப்பட்டு வருகின்றது.

இப்பயிற்சி வகுப்புகளில் 3 மாத காலம் தங்கி படிக்க இயலாதவர்களுகென்று இஸ்லாமிய அடிப்படை கல்விகள் ஆசிரியர் அப்துல் ஹாலிக் அவர்களால் கற்றுக் கொடுக்கப்படுகின்றது.